10 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – மாநில அரசு வெளியீடு!

0
10 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை - மாநில அரசு வெளியீடு!
10 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை - மாநில அரசு வெளியீடு!
10 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – மாநில அரசு வெளியீடு!

தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையை மிசோரம் மாநில பள்ளிக்கல்வி வாரியம் (MBSE) வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளி தேர்வு

இந்தியாவில் கொரோனா தொற்று நோய் தாக்கத்திற்கு பிறகு தற்போது தான் ஒவ்வொரு தொழில்துறை மற்றும் கல்வித்துறை நிறுவனங்களும் முன்னிலை கண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பேரலை தாக்கத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிற்பாடு மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்திலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 1 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஜன.7 விண்ணப்பிக்க கடைசி தேதி!

இப்போது பள்ளிகள் அனைத்தும் வழக்கமான பாடத்திட்டங்களின் கீழ் இயங்கி வருவதால் தேர்வுகளையும் வழக்கம் போல நடத்துவதற்கு அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை மிசோரம் பள்ளிக்கல்வி வாரியம் (MBSE) வெளியிட்டுள்ளது. அதன் கீழ் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் 2022 பிப்ரவரி 28ம் தேதியன்று துவங்கி மார்ச் 16 வரை நடத்தப்படும்.

Post Office இல் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – சூப்பர் திட்டம்!

அதே போல 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள், 2022 மார்ச் 1 முதல் மார்ச் 25 வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது MBSE போர்டு தேர்வு கால அட்டவணை மாநில பள்ளிக்கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் MBSE HSLC (10 ஆம் வகுப்பு) தேர்வுகள் அட்டவணையின் படி,

 • 28 பிப்ரவரி – ஆங்கிலம்
 • 2 மார்ச் – MIL: இந்தி, மணிப்பூரி, மிசோ, நேபாளி, பெங்காலி, மாற்று ஆங்கிலம்
 • 7 மார்ச் – அறிவியல் (கோட்பாடு)
 • 10 மார்ச் – சமூக அறிவியல்
 • 14 மார்ச் – கணிதம்
 • 16 மார்ச் – வீட்டு அறிவியல், அறிமுகம் தகவல் தொழில்நுட்பம் (கோட்பாடு), வணிகவியல் ஆய்வுகள், குடிமையியல் & பொருளாதாரம்.

MBSE HSSLC (வகுப்பு 12) தேர்வுகள் அட்டவணையின் படி,

 • 1 மார்ச் – ஆங்கிலம்
 • 3 மார்ச் – M.I.L (மிசோ / இந்தி / நேபாளி)
 • 8 மார்ச் – கல்வி,உளவியல்(டி), இயற்பியல்(டி), கணக்கியல்
 • 11 மார்ச் – வரலாறு, உயிரியல்(டி), வணிக கணிதம்
 • 15 மார்ச் – அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், வணிக ஆய்வுகள், வேதியியல்(டி)
 • 17 மார்ச் – கணினி அறிவியல் (T), வீட்டு அறிவியல் (T)
 • 21 மார்ச் – கணிதம், புவியியல்(டி)
 • 23 மார்ச் – சமூகவியல், புவியியல்(டி)
 • 25 மார்ச் – பொருளாதாரம்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here