ரூ.10,000 ஊதியத்தில் PU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பியுங்கள்..!

0
ரூ.10,000 ஊதியத்தில் PU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பியுங்கள்..!
ரூ.10,000 ஊதியத்தில் PU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பியுங்கள்..!
ரூ.10,000 ஊதியத்தில் PU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பியுங்கள்..!

பெரியார் பல்கலைக்கழகம் (PU) கடந்த மாதம் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Fellow பணிக்கு என ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க சில நாட்கள் மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PU வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பெரியார் பல்கலைக்கழகத்தில் (PU) காலியாக உள்ள Project Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree பெற்றவர்கள் அல்லது கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டு இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download

  • Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
  • இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது மாதம் தோறும் ரூ.10,000/- சம்பளமாக வழங்கப்படும்.
  • Project Fellow பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

PU விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

PU Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!