31,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – இன்றே விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
31,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - இன்றே விண்ணப்பிக்க இறுதி நாள்..!
31,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - இன்றே விண்ணப்பிக்க இறுதி நாள்..!
31,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – இன்றே விண்ணப்பிக்க இறுதி நாள்..!

19.04.2022 அன்று பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (30.04.2022) என்பதால் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என 1 இடம் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Computer Science, Electronic, Communication பாடப்பிரிவுகளில் Post Graduate Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஊதியம் தவிர HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 02.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இன்று (30.04.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

PU Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here