தனியார் கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – ரூ.2 லட்சம் வரை ஊதியம்!!
PSG College of Technology எனப்படும் தனியார் கல்வி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Project Engineer பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | PSG |
பணியின் பெயர் | Junior Project Engineer |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Junior Project Engineer பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical or Automobile Engineering பாடப்பிரிவுகளில் B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் ஒரு வருடமாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.