இந்திய விமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு

0
இந்திய விமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு
இந்திய விமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விமான ஆணையத்தில் வேலைவாய்ப்பு

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் கீழ் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

45 வயது நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

பொறியியல் பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 7250 முதல் 280000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

20.02.2020 முதல் 29.04.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்

Official Website

Notification Download Link

Apply Online Link

Latest Government jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!