ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !!!!!

1
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !!!!!
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !!!!!

ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !!!!!

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டில் காலியாக உள்ள Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PSCDL 
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டில் Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

Manager வயது வரம்பு:

அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாதவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

PSCDL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் Government Retired Junior Accounts Officer ஆக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

PSCDL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் தலைமை நிர்வாக அதிகாரி, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட், எண்: 2- பழைய நீதிமன்ற கட்டிடம், புஸ்ஸி ஸ்ட்ரீட், புதுச்சேரி -605001 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!