பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2021 – 56 காலிப்பணியிடங்கள்

0
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2021
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2021

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2021 – 56 காலிப்பணியிடங்கள்

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி (சிஐஎஸ்ஓ), உதவி பொது மேலாளர், இடர் மேலாளர்கள் மற்றும் ஐடி மேலாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே, ஆர்வமுள்ளவர்கள் 03.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
பணியின் பெயர் Chief Information Security Officer (CISO), Assistant General Manager, Risk Managers and IT Managers
பணியிடங்கள் 56
விண்ணப்பிக்கும் தேதி 03.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Risk Manager – 04
  • IT Manager – 50
  • Assistant General Manager – 02

TN Job “FB  Group” Join Now

வங்கி பணிகளுக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 55 வயது இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Degree/ Engineering/ Law degree முடித்த ஆர்வமுள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் விண்ணப்பத்தார்கள் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:
  1. SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – ரூ.177/-
  2. மற்ற விண்ணப்பித்தார்கள் – ரூ.1003/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயன்முறை (ஆன்லைன் படிவத்தின் அச்சு) வழியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!