பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணனின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் – வைரலாகும் வீடியோ!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணனின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் - வைரலாகும் வீடியோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணனின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் - வைரலாகும் வீடியோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணனின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் விளையாட்டுப் பிள்ளையாகவே காண்பித்து வரும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமின் தங்கையின் நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. டிஆர்பியிலும் முதல் 5 இடத்தை பெரும்பாலும் விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்கள் தான் பிடித்து விடுகின்றன. இந்த விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் அறிமுகமாகிய நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலேயே ரசிகர்களின் எக்கச்சக்கமான ஆதரவை பெற்றுவிடுகின்றனர்.

‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த கதைக்களம் இதுதான்!

அதிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரினை கண்டு ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் அண்ணன் தம்பிகளின் பாசப் போராட்டங்கள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை என ஒவ்வொரு விஷயத்தையும் சித்தரித்து இந்த சீரியல் மக்களுக்கு எடுத்துக்காட்டி கொண்டிருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அதாவது இந்த தொடரில் மூர்த்தி, தனம், முல்லை, ஜீவா, கண்ணன், கதிர், ஐஸ்வர்யா, மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அவ்வப்போது சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகின்றனர். தற்போது கண்ணன் கல்லூரி படிப்பை முடிக்க இருக்கிறார். இருந்தாலும் கண்ணனை விளையாட்டுப் பிள்ளையாகவே சீரியல் குழுவினர் காட்டி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமின் தங்கையின் நிச்சயதார்த்த வீடியோ சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது மற்றும் கண்ணன் அவர்களது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் பரவலாக பரவி வருகிறது. மேலும், ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு கமெண்டுகளை வெளியிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!