தமிழக மாணவர்களுக்கு ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை – முக்கிய அறிவிப்பு!

0
தமிழக மாணவர்களுக்கு ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை - முக்கிய அறிவிப்பு!
தமிழக மாணவர்களுக்கு ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை - முக்கிய அறிவிப்பு!
தமிழக மாணவர்களுக்கு ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்திற்கான உத்தேச அட்டவணையினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உத்தேச அட்டவணை:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இருப்பினும் நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் கடந்த ஜூன் 13 முதல் தொடங்கி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்ய இருக்கின்றனர். மேலும் இந்த ஆய்வு கூட்டங்கள் இரண்டாம் கட்டமாக 5 மண்டலங்களுக்கு நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் ஆய்வு கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தின் முதல் நாளில் சார்ந்த இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பள்ளிகளை பார்வை மேற்கொள்வர். இரண்டாம் நாள் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் தொடர்புடைய கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

02.08.2022 & 03.08.2022 – செங்கல்பட்டு (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)

10.08.2022 & 11.08.2022 – கடலூர் (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)

16.08.2022 & 17.08.2022 – திருச்சி (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)

23.08.2022 & 24 .08.2022 – விருதுநகர் (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)

01.09.2022 & 02.09.2022 – தருமபுரி (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!