விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீக்எண்ட் ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வீக்எண்ட் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வீக்எண்ட் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீக்எண்ட் ப்ரோமோ ரிலீஸ்!

ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கவே மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த வாரம் நடுவர் வெங்கடேஷ் பட் கோமாளிகளுடன் சேர்ந்து அரட்டையடிக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது கண்டிப்பாக குக் வித் கோமாளி தான். குக் வித் கோமாளி சீசன் 2ன் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

மனம் நொந்து போய் “பாக்கியலட்சுமி” சதீஸ் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!

சீசன் 2வை போலவே சீசன் 3-ம் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீரியல், திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் இந்த கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். கோமாளிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. இவர்களின் சேட்டைகளை கண்டு ரசிக்கவே ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிகர்கள் தவறாது பார்த்து விடுகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து சிரிக்கவே இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் போட்டிகளுக்கு நடுவே கோமாளிகளுக்கு ஏதேனும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் ஜெயிப்பவர்களுக்கு சிறு சிறு சலுகைகளும் வழங்கப்படும். எப்போதும் கோமாளிகள் தான் அனைவரையும் கிண்டல் செய்து கொண்டிருப்பர். ஆனால், இந்த வாரம் வெங்கடேஷ் பட் மதுரை முத்துவிடம் சென்று பன்றியின் பொம்மை, பட்டர், மசாலா மூன்றையும் கையில் கொடுத்து இது தான் பன்னீர் பட்டர் மசாலா என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!