விவேகானந்தர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை 2020

0
விவேகானந்தர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை 2020
விவேகானந்தர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை 2020

விவேகானந்தர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை 2020

விவேகானந்தர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள HOD / Professor / Assistant Professor பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Vivekananda Womens Arts & Science College
பணியின் பெயர் HOD/Professor/Assistant Professor
பணியிடங்கள் Various
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை  Email 

 

பணியிடங்கள் :

பல்வேறு துறைகளில் HOD/Professor/Assistant Professor பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரிகள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் SET / NET / M.Phil / Ph.D ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும்.

Email Address to apply: [email protected]

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!