ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படம் & முகவரியை மாற்றும் வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - புகைப்படம் & முகவரியை மாற்றும் வழிமுறைகள்!
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - புகைப்படம் & முகவரியை மாற்றும் வழிமுறைகள்!
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படம் & முகவரியை மாற்றும் வழிமுறைகள்!

இந்திய குடிமகனின் முக்கிய ஆதாரமாக இருந்து வரும் ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை வீட்டிலிருந்து சரி செய்து கொள்ளும் படியான ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஆதார் கார்டு:

இந்திய குடிமக்கள் என்பதற்கு ஆதார் கார்டு தான் மிகவும் முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆதார் கார்டில் உறுப்பினரின் பெயர், முகவரி, மொபைல் எண், உறுப்பினரின் புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழி ஆகிய அனைத்து விவரங்களும் ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும். ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரியில் ஏதேனும் சிறு பிழைகள் இருந்தாலும் கூட உடனடியாக அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.

ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்!

ஆதார் கார்டில் உள்ள முகவரி தவறாக இருப்பின் அதனை ஆன்லைன் மூலமாகவே அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், ஆதார் கார்டில் உள்ள புகைப்படம், மொபைல் எண்ணை மாற்றுவதற்கு அருகில் உள்ள ஆதரவு சேவை மையத்தை தான் அணுக வேண்டும். இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதன் விவரங்களை சரி செய்து கொள்வதற்கான திட்டத்தை விரைவில் ஆதார் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

வீட்டிலிருந்தபடியே ஆதார் கார்டில் உள்ள குறைகளை சரி செய்து கொள்வதற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைப்பதற்கு ஆதார் ஆணையம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்தபடியே ஆதார் கார்டில் உள்ள பிழைகளை சரி செய்வதற்காக வாடிக்கையாளர்களுக்கு ஆதார் சேவைகளை வழங்குவதற்காக சுமார் 48 ஆயிரம் தபால் ஊழியர்களுக்கு ஆதார் ஆணையம் பயிற்சி அளித்து வருகிறது. அதாவது 1.5 லட்சம் ஊழியர்கள் இந்த ஆதார ஆணையத்தின் மூலமாக பயிற்சி பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here