Blue Tik வராமல் WhatApp செய்தியை படிப்பது எப்படி? முழு விவரங்கள்!

0
Blue Tik வராமல் WhatApp செய்தியை படிப்பது எப்படி? முழு விவரங்கள்!
Blue Tik வராமல் WhatApp செய்தியை படிப்பது எப்படி? முழு விவரங்கள்!
Blue Tik வராமல் WhatApp செய்தியை படிப்பது எப்படி? முழு விவரங்கள்!

WhatApp செயலியில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பலவிதமான புதிய அப்டேட்கள் வந்தபடியே இருந்து வருகிறது. தற்போது எப்படி Blue Tik வராமல் WhatApp செயலியில் செய்தியை படிப்பது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

WhatApp செய்தி

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக பல அப்டேட்களை வழங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. கூடிய விரைவில் ஆன்லைனில் இருப்பதையும் மறைக்கும்படியான அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட இருக்கிறது. மேலும், ஒருவர் அனுப்பும் செய்தியை அவருக்கே தெரியாமல் படிக்கலாம். அதாவது, நீங்கள் அந்த செய்தியை வாசித்துவிட்டது போல செய்தியை அனுப்பியவருக்கு தெரியாது.

தமிழகத்தில் நாளை (ஆக.21) கொரோனா தடுப்பூசி முகாம் – முழு விவரம் இதோ!

தற்போது எப்படியெல்லாம் ப்ளூ டிக் காட்டாமலேயே அந்த செய்தியை வசிப்பது என்பதை பார்க்கலாம். Android மற்றும் iOS பயனர்களுமே இந்த முறையை பின்பற்றலாம். அதாவது, ஒருவர் அனுப்பும் செய்தியை WhatsApp செயலிக்கு உள்ளே சென்று பார்க்காமல் notification மூலமாகவே அந்த செய்தியை தெரிந்துகொள்ளலாம். அதற்கு WhatsApp செயலியில் உள்ள notification என்கிற பகுதியை on செய்து வைத்திருக்க வேண்டும். அதே போல ஆன்லைனில் காட்டாமல் அல்லது படிக்கும் அடையாளத்தை முழுவதுமாக மறைக்க Flight mode on செய்யலாம்.

அதே போல WhatsApp விட்ஜெட் மூலமாக WhatsApp செயலியை ஓபன் செய்யாமலேயே அந்த செய்தியை தெரிந்து கொள்ளலாம். மேலும், ப்ளூ டிக் காட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். முதலில் WhatsApp Settings பகுதிக்கு சென்று Open Accounts என்பதை கிளிக் செய்யவும். பின்னர், Privacy [பகுதிக்குள் நுழைந்து the read receipt என்பதை ஆப் செய்துவிட வேண்டும். அப்படி செய்துவிட்டால் நீங்கள் அவரது செய்தியை வசித்துவிட்டாலும் blue tik காட்டாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here