கம்ப்யூட்டரில் Windows 11 சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
கம்ப்யூட்டரில் Windows 11 சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
கம்ப்யூட்டரில் Windows 11 சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
கம்ப்யூட்டரில் Windows 11 சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய Windows 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது குறித்த விவரம் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Windows 11 அப்டேட்:

கம்ப்யூட்டர் இயங்க விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது வரை Windows 7, 8 மற்றும் 10 என பல ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அடுத்த சில நாட்களில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்பம்சமாக அதன் UI புதிதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சூப்பர் ஆபர்கள்! Festive Treats 3.0!

மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் System requirement standards க்கு பயனர்களின் System இருக்கும் பட்சத்தில் விண்டோஸ் 11 பயன்படுத்த முடியும். மேலும் ISO file ஐ இன்ஸ்டால் செய்தாள் பழைய System களிலும் Windows 11 பயன்படுத்த முடியும் என மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. பயனர்கள் தங்களது கணினியில் Windows 11 OS இன்ஸ்டால் செய்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • விண்டோஸ் 11 சாப்ட்வேர் அதிகாரப்பூர்வ டவுன்லோட் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின் Windows 11 Installation Assistant என்ற உதவியைப் பயன்படுத்தி, ‘Download Now’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு விரைவில் – 7வது ஊதியக்குழு தகவல்!

  • Create Windows 11 Installation Media என்ற ஆப்ஷனை பயன்படுத்தி, USB drive அல்லது DVD ஆகியவற்றை bootable ஆக மாற்ற வேண்டும்.
  • அதன் பின் ISO file-ஐ டவுன்லோட் செய்து Bootable Media வாகவோ, நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அதனை தொடர்ந்து கொடுக்கப்படும் உத்தரவுகளைப் பின்பற்றி, உங்கள் கம்ப்யூட்டரில் உடனடியாக விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here