Reliance Jio வழங்கும் Emergency Data Loan பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!

0
Reliance Jio வழங்கும் Emergency Data Loan பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!
Reliance Jio வழங்கும் Emergency Data Loan பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!
Reliance Jio வழங்கும் Emergency Data Loan பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது டேட்டா லோன் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ டேட்டா:

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அவ்வப்போது பல்வேறு ஆஃபர் மூலம் பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது மக்கள் அதிகம் இன்டர்நெட் பயன்படுத்துவதில் ஜியோ முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஜியோ வழங்கும் விலை உயர்ந்த ரூ.3,499 திட்டத்தில் நாள் சான்றுக்கு 3GB என 365 நாட்களுக்கு வழங்கி வருகிறது.

செப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அவ்வப்போது ஜியோ பயனர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் உடனடியாக கடன் மூலம் ரீசார்ஜ் செய்து அதற்கான கட்டணத்தை பின்னர் செலுத்தலாம். இந்த திட்டத்திற்கு Recharge Now and Pay Later என பெயரிடப்பட்டுள்ளது. தினசரி டேட்டா தீர்ந்து விடும் நிலையில் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவசர டேட்டா கடன் என்ற வசதியை அறிமுகப்படுத்துகிறது ஜியோ நிறுவனம். இதன் அடிப்படையில் ரூ.11 டேட்டா திட்டத்தை பெறலாம்.

இந்த லோன் பெறுவதற்கு,

  • வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் உள்ள MyJio ஆப் ஓபன் செய்யவும்.
  • அதன் இடதுபுறத்தில் Menu இருக்கும்.
  • அதில் Emergency Data Loan எனும் Option இருக்கும்
  • அதில் Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்
  • அதன் பின் Get Emergency Data என்பதை தொடர்ந்து Activate now என்பதை கிளிக் செய்வதன் மூலம் ரூ.11 (1 ஜிபி) டேட்டா பேக் பெற்றுக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!