வீட்டில் இருந்தபடியே Jio சிம் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
வீட்டில் இருந்தபடியே Jio சிம் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வீட்டில் இருந்தபடியே Jio சிம் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வீட்டில் இருந்தபடியே Jio சிம் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

வீட்டிலிருந்தே எளிதாக ஜியோ சிம் வாங்கும் எளிய வசதி ஜியோ நெட்வொர்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ஜியோ :

இந்தியாவில் ஜியோ மிக குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வவ்போது புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஜியோவின் ஆபர்களை பார்த்து மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். கடந்த மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் இன்டர் சேவையை வழங்கியது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3ம் அலை தொடக்கம்? அரசின் முயற்சிகள்!

அதனை தொடர்ந்து தற்போது வீட்டிலிருந்தே எளிதாக ஆன்லைன் மூலம் ஜியோ சிம் வாங்கும் வசதியை அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. மற்ற நிறுவனங்களில் சிம் கார்டுகளை பெறுவதற்கு அருகில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து பல்வேறு நடைமுறைகளுக்கு பின் தான் சிம் கார்டு பெற முடியும். தற்போது பரவும் வைரஸ் தொற்று காலத்தில் மக்களை வெளியில் செல்ல விடாமல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வீட்டிற்கே சிம் கார்டு வந்து வழங்கும் வசதியை ஜியோ வழங்குகிறது. புதிய ஜியோ சிம் வாங்குவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஏதேனும் ஒன்று அவசியமாகும்.

ஆன்லைன் மூலம் ஜியோ சிம் பெரும் முறைகள்
  • https://www.jio.com/en-in/jio-postpaid-prepaid-home-delivery-book-appoint.html ஐக் கிளிக் செய்யவும்.
  • முழு பெயர் மற்றும் மொபைல் எண் உட்பட உங்கள் தனிப்பட்ட விவரங்களில் சிலவற்றை உள்ளிடவும்
  • அதில் உங்கள் மொபைல் போனிற்கு ஒடிபியை சென்ட் செய்ய வேண்டும் அந்த 6 இலக்க ஒடிபி எண்னை பதிவிட வேண்டும்.
  • போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் – சிம் வகையை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு, “submit new Jio Sim request” விருப்பத்தை கிளிக் செய்யவும்
  • கடைசியாக உங்கள் கோரிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது மற்றும் இணையதளம் ஒரு செய்தியை காண்பிக்கும். இப்போது உங்கள் பதிவு உறுதி செய்யப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!