Jio வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – 5 GB வரை டேட்டா கடன் பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!

0
Jio வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் - 5 GB வரை டேட்டா கடன் பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!
Jio வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் - 5 GB வரை டேட்டா கடன் பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!
Jio வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – 5 GB வரை டேட்டா கடன் பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு MyJio செயலி மூலம் 1ஜிபி அவசரகால டேட்டா லோன் பேக்குகளை வழங்குகிவருகிறது. இதேபோல், 5ஜிபி வரை டேட்டாவை கடனாக பெறுவதற்கான வழிமுறைகளை குறித்து இந்த பதிவில் காண்போம்.

டேட்டா கடன் சலுகை:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்க்காக பல புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. குறைந்த விலையில், அதிக சலுகைகள் நிறைந்த ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு டேட்டா தீர்ந்து, உடனடியாக ரீசார்ஜ் செய்ய முடியாதபோது கட்டணம் இல்லாமல் டேட்டா கடனை வழங்குகிறது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு MyJio செயலி மூலம் 1ஜிபி அவசரகால டேட்டா லோன் பேக்குகளை வழங்குகிறது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – நவ.9 ஆங்கில பாடம் ஒத்திவைப்பு!

வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தினசரி டேட்டா கோட்டா முடிந்து, உடனடியாக ரீசார்ஜ் செய்ய முடியாத ‘இப்போது ரீசார்ஜ் செய்து பின்னர் பணம் செலுத்துங்கள்’ என்ற வைப்பின் மூலம் இந்த சலுகை கிடைக்கிறது. டேட்டா லோன் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு எதுவும் இல்லை என்றும், ஜியோ பயனர்கள் திருப்பிச் செலுத்த விரும்பும் போது செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ அதன் ப்ரீபெய்ட் பயனர்கள் இதேபோல், 5 முறை 1ஜிபி டேட்டா லோன் பேக்குகளை வழங்குகிறது. ஒவ்வொரு 1ஜிபி டேட்டா பேக்கின் விலையும் ரூ.11 என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நேரத்தில், நீங்கள் 1ஜிபி டேட்டாவை மட்டுமே கடன் வாங்க முடியும். ஒரு வாடிக்கையாளர் 5 ஜிபி டேட்டாவை எடுத்துக் கொண்டால், மொத்த டேட்டா கடன் தொகை ரூ. 55 ஆக இருக்கும்.

5ஜிபி வரை டேட்டா கடன் பெறும் முறை:
  • உங்கள் ஸ்மார்ட்போனில் MyJio செயலியில் உள்ள ‘மெனு’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், மொபைல் சேவைகளின் கீழ் ‘அவசர தரவு கடன்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ‘அவசர தரவைப் பெறு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பின்னர், ‘இப்போது செயல்படுத்து’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது டேட்டா லோன் பெறப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!