வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு – அதிக சம்பளம் ஈட்டும் வழிமுறைகள்!

0
வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு - அதிக சம்பளம் ஈட்டும் வழிமுறைகள்!
வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு - அதிக சம்பளம் ஈட்டும் வழிமுறைகள்!
வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு – அதிக சம்பளம் ஈட்டும் வழிமுறைகள்!

கொரோனா தாக்கத்தின் மூலம் அதிக பாதிப்பு ஏற்பட்டாலும், வீட்டிலிருந்து வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு கொரோனா காலகட்டம் ஒரு ஏற்ற காலகட்டமாக இருந்து. அதனால் பெருமளவில் பெண்கள் தான் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை அதிகம் விரும்புகின்றனர். இதனால் அதிக ஊதியம் ஈட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சம்பளம் ஈட்டும் வேலைகள்:

நாடு முழுவதும் கொரோனா எதிரொலியால் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பணியாளர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்தனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும் சிலர் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

இதன் மூலம் பெண்கள் தான் அதிகம் பயன் அடைகின்றனர். இந்த நிலையில் வீட்டு பொறுப்புகளையும் பார்த்து கொண்டு அதே நேரத்தில் அலுவலக வேலையையும் செய்து வருகின்றனர். இதனால் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை அதிகம் விரும்புகின்றனர்.இதன் அடிப்படையில் அதிகம் வரவேற்பு பெற்ற வேலைகள் ஃப்ரீலான்ஸ் ரைட்டர், டேட்டா என்ட்ரி வேலைகள், ஆன்லைன் பயிற்சி ஆகும்.

1.டேட்டா என்ட்ரி வேலைகள்:
  • எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தால் அவர்களுக்கு இந்த வேலை மிக எளிமையான வேலையாக இருக்கும்.
  • மேலும் எந்தவொரு பிரச்சினையிலும் உங்கள் கருத்தை எழுத முடியும் அல்லது கிரியேட்டிவ் ரைட்டிங்கில் நிபுணராக இருந்தால், ஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலையை விட சிறந்தது எதுவுமில்லை.
  • ஃப்ரீலான்ஸ் எழுத்தில் ஒரு கட்டுரைக்கு 200 முதல் 1000 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.
2.டேட்டா என்ட்ரி வேலைகள்:
  • பல நிறுவனங்களுக்குத் தங்கள் பின்தளப் பணிகளைக் கையாள ஒரு குழு தேவை.
  • அந்த வகையில் எக்செல் பற்றி நல்ல திறன் இருந்தால், டேட்டா என்ட்ரி வேலைகளில் வாழ்க்கையை மேம்படுத்தலாம்.
3.ஆன்லைன் பயிற்சி :
  • கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் பாதுகாப்பையும் மனதில் வைத்து மூடப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர்கள் ஆன்லைன் டியூஷனை அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளனர்.
  • குழந்தைகளுக்கு கற்பிப்பதில் ஆர்வமும், இத்துறையில் அனுபவமும் இருந்தால், உங்கள் வசதிக்கேற்ப குழந்தைகளுக்கு ஆன்லைன் டியூஷன் கற்று கொடுக்கலாம். இந்த வேலை மூலம் போதுமான வருமானமும் ஈட்டலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!