TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - TET பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - TET பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வுக்கு விருப்பம் உள்ள அனைவரும் கண்டிப்பான முறையில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

TN TET

கடந்த 2 வருடமாக கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் எந்த ஒரு அரசு பணிகளுக்கான தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தன. அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் குரூப் 2, 4 மற்றும் TNTET தேர்வுகளை நடத்துவதற்கான தேதிகளை அரசு அறிவித்து வந்தது. அதனால் தகுதி தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர். அனைவரும் ஒரே நேரத்தில் விண்ணப்பித்து வருவதால் சர்வர் பிரச்சனை ஏற்பட்டியிருக்கிறது. அதனால் மக்கள் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள அதிகரிப்பு – யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!

TET தேர்வு எழுதுபவர்களுக்கு பயன்பெறும் வகையில் பேப்பர் 1 ,பேப்பர் 2 பாடப்பகுதிகளை விரிவாக கொடுத்துள்ளனர். அதை எப்படி டவுன்லோட் செய்வது என்பது பற்றி விரிவாக பார்ப்போம். முதலில், http://www.trb.tn.nic.in/ இந்த இணையதளத்தை ஓப்பன் செய்து கொள்ளவும். அதில் தமிழ்நாடு டீச்சர் எளிஜிப்புள் டெஸ்ட் ஐ கிளிக் செய்து கொள்ளவும் பின்னர் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.பேப்பர் 1 என்பதை கிளிக் செய்யும் போது சிலபஸ் பிடிஎஃப் பைல் ஓப்பன் ஆகும். இதை நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம். பேப்பர் 2-க்கும் இதே முறையை பயன்படுத்தவும்.

இதில் பேப்பர் 1-ல் 1 முதல் 5ஆம் வகுப்புக்கான பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சைல்டு டெவலப்மெண்ட் 30 மார்க்யும், மொழிப்பாடம் ஒன்று 30 மார்க், மொழிப்பாடம் இரண்டு 30 மார்க், கணக்கு 30 மார்க், எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் 30 மார்க் என மொத்தம் 150 மார்க்-க்கு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த சிலபஸில் ஒவ்வொரு பாடத்திட்டமும் எந்த பக்கத்தில் தொடங்கி எந்த பக்கத்தில் முடிவடைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே 150 மார்க்-க்கு பேப்பர் 2 தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!