அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மேரா ரேஷன் செயலி, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை குடிமக்கள் நிர்வகிக்க உதவும் வகையில் எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டை பதிவிறக்கி எப்படி நிறுவுவது என்ற விவரங்களை இதில் காணலாம்.

மேரா ரேஷன்

குடிமக்களின் வசதிக்காக, இந்திய அரசு பல புதிய மொபைல் அப்ளிகேஷன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது, அரசாங்கம் ‘மேரா ரேஷன்’ என்ற புதிய ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்களுக்கு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ அமைப்பின் சேவைகளை பெற்றுக்கொள்ள உதவும். இது தொடர்பான அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதிய ரேஷன் பயன்பாடு, வாழ்வாதாரத்திற்காக புதிய இடங்களுக்கு செல்லும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறது.

தமிழக முழுவதும் மார்ச் 4 பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வரிடம் கோரிக்கை!

இப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு அமைப்பின் உதவியுடன், இந்தியாவில் உள்ள 69 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) பயனாளிகளை மேரா ரேஷன் செயலியில் அரசாங்கம் உள்ளடக்கியது. அந்த வகையில் மேரா ரேஷன் செயலியானது, பொது விநியோக முறை (PDS) மூலம் 81 கோடிக்கும் அதிகமான NFSA பயனாளிகள், அதிக மானியத்துடன் கூடிய உணவு தானியங்களை எளிமையான முறையில் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது இந்த மேரா ரேஷன் செயலி ஆண்ட்ராய்டில் மட்டுமே கிடைக்கிறது. அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை காணலாம்.

  • நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களின் நலனுக்காக மேரா ரேஷன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் பயனர்கள், அருகிலுள்ள நியாய விலைக் கடையை கண்டுபிடிக்க முடியும்.
  • மேலும் தங்கள் உரிமை மற்றும் சமீபத்திய பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களையும் இதில் சரிபார்க்க முடியும்.
  • தற்போது, இந்த செயலி தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் கிடைக்கிறது.
மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here