மொபைல் நம்பர் இன்றி Aadhaar கார்டை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
மொபைல் நம்பர் இன்றி Aadhaar கார்டை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மொபைல் நம்பர் இன்றி Aadhaar கார்டை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மொபைல் நம்பர் இன்றி Aadhaar கார்டை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய குடிமகனுக்கு முக்கிய ஆவணமாக கருதப்படுவது ஆதார் அட்டை. மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது எப்படி என்பது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதார் அட்டை:

இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.

மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட ஆதார் அட்டை பெற மொபைல் எண் கட்டாயமான ஒன்றாகும். மொபைல் நமபர் இல்லாமல் ஆதார் கார்டை பதிவிறக்கும் எளிய வழிமுறை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

  • பயனர்கள் UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ க்குச் செல்ல வேண்டும்
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள ‘மை ஆதார்’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதனை தொடர்ந்து ‘Order Aadhaar PVC Card என்பாதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போ கீழே உள்ள 12 இலக்க ஆதார் எண் வழங்க வேண்டும்.
  • அதன்பின் captcha code-ஐ பதிவிட வேண்டும்
  • பின்பு My Mobile number is not registered என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதில் வேறு மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும். பின்பு send otp என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவு செய்ய வேண்டும்.
  • பின் terms and condition பாக்ஸ் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பின் Submit பட்டனை கிளிக் செய்து, சரிபார்த்த பின்பு ஆதார் டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டு டவுன்லோட் செய்யலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here