EPFO வங்கி கணக்கு எண்ணை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
EPFO வங்கி கணக்கு எண்ணை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
EPFO வங்கி கணக்கு எண்ணை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
EPFO வங்கி கணக்கு எண்ணை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி வங்கி கணக்கு எண்ணை எளிதாக மாற்றி கொள்ளலாம். வங்கி கணக்கு விவரங்களை மற்றும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

EPFO:

பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அவை வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனுடன் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்து மொத்த தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது வழங்கபடுகிறது. சம்பளம் பெறும்நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்காக, சம்பளதாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக நியமனம் செய்ய வேண்டும்.

Jio வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – 5 GB வரை டேட்டா கடன் பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!

தற்போது ஈபிஎப்ஓ அமைப்பு 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதத்தை 8.5% அதிகரித்துள்ளது. இதன் மூலம் பிஎப் பயனாளர் எதிர்காலத்தில் அதிக தொகையை வைப்பு நிதியாக பெற முடியும். பிஎப்ஓ அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிஎப் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் பிஎப் தொகையை எடுத்தால் அதற்கு வரி விதிக்கப்படும். ஊழியர்களின் PF விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். நாம் தேவைப்பட்டால் பிஎப் கணக்கு ஆன்லைன் மூலம் என்னை மாற்றிக்கொள்ளலாம்.

EPFO வங்கி கணக்கு விவரங்கள் மாற்றும் வழிமுறைகள் :
  • முதலில் EPFO போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
  • உங்களின் கடவுச்சொல் மற்றும் ஐடியை பயன்படுத்தி உள் செல்ல வேண்டும்.
  • அதில் KYC விருப்பத்தை தேர்ந்தெடுத்து ‘Bank’ என்பதை கிளிக் செய்யவும்.
  • வங்கி எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீடு போன்ற புதுப்பிக்கப்பட வேண்டிய விவரங்களை சரியாக பதிவிடவும்.
  • புதிய வங்கி விவரங்கள் சேமிக்கப்பட்ட பிறகு, அவை KYC நிலுவையிலுள்ள ஒப்புதல் விருப்பத்தின் கீழ் தெரியும். தற்பொழுது உங்கள் ஆவணத்தை சமர்ப்பிக்கவும்.
  • ஆன்லைன் சரிபார்ப்பு குப் பிறகு, டிஜிட்டல் முறையில் அங்கீகரிக்கப்பட்ட KYC ஆக மாறும். பின்னர் விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும். பிறகு வங்கி கணக்கு விவரங்கள் மாற்றம் செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!