தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் காலியிடங்கள்! – நிரந்தர பணியிடத்திற்கு பெண்கள் தேவை

0
தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் காலியிடங்கள்! – நிரந்தர பணியிடத்திற்கு பெண்கள் தேவை
தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் காலியிடங்கள்! – நிரந்தர பணியிடத்திற்கு பெண்கள் தேவை

தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் காலியிடங்கள்! – நிரந்தர பணியிடத்திற்கு பெண்கள் தேவை

ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யா மந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த பெண் பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம், அவற்றின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Sri Ramakrishna Vidya Madir International CBSE School
பணியின் பெயர் Teachers 
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Mail
ஆசிரியர் பணியிடங்கள் :

ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யா மந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய ஆசிரிய பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆசிரியர்கள் கல்வித்தகுதி :
  • தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், சமூக அறிவியல், வரலாறு உள்ளிட்ட பல பாடங்களில் இளநிலை/ முதுநிலை மற்றும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தட்டச்சு மற்றும் கணினி செயல்பாடுகளில் நல்ல திறன் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள தகுதியானவர்கள் அதிவிரைவில் அறிவிப்பினில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Teachers Jobs Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!