தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு – அரசு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நடைபெற்று வரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களிலும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் திட்டத்தை திருத்த வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான முழு விவரத்தையும் கீழே பார்ப்போம்.

அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று பெருகி இருந்த காரணத்தால் பட்டம் பயின்ற பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த காரணத்தால் மீண்டும் அனைத்து துறைகளிலும் இருந்தும் வேலை வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்து இருந்தனர். மேலும் அரசின் சார்பிலும் வேலை வாய்ப்புகள் அறிவித்து வந்தது. tnpsc குரூப் 2, குரூப் 4 மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடல் – தனியார் கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழக அரசு தவிர தனியார் துறையின் சார்பிலும் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் தற்போது ஒரு புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகள் குறித்த முழு விவரத்தையும் கீழே முழுமையாக பார்ப்போம்.

ExamsDaily Mobile App Download

தமிழக அரசின் புதிய விதிமுறைகள் என்னவென்றால், தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது என்றும் தமிழக அரசின் சார்பில் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here