Chat GPT மென்பொருளால் குறையும் வேலைவாய்ப்புகள் – அச்சத்தில் இளைஞர்கள்!

0
Chat GPT மென்பொருளால் குறையும் வேலைவாய்ப்புகள் - அச்சத்தில் இளைஞர்கள்!
Chat GPT மென்பொருளால் குறையும் வேலைவாய்ப்புகள் - அச்சத்தில் இளைஞர்கள்!
Chat GPT மென்பொருளால் குறையும் வேலைவாய்ப்புகள் – அச்சத்தில் இளைஞர்கள்!

Chat GPT என்பது ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளாகும். இதன் மூலமாக கூகுள் தேடுபொறித் தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உள்ள தகவல்களை பெறலாம். இதனால் வேலைவாய்ப்புகள் கணிசமாக குறையும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Chat GPT

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை தக்க வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில், பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, பணியமர்த்தலை முடக்குவது உள்ளிட்டவைகளை மேற்கொண்டுனர். மேலும் தற்போது 2023ம் ஆண்டு தொடங்கிய நிலையில், இப்போதும் பெரும்பாலான நிறுவனங்களில் பணி நீக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

PMRBP 2023 விருதுக்கு 11 மாணவர்கள் தேர்வு – நாளை குடியரசு தலைவர் வழங்கல்!!

இதற்கு பொருளாதார மந்த நிலை, அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது மட்டுமல்லாமல், தற்போது அனைத்து நிறுவனங்களும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆட்குறைப்பு செயலில் பெரும்பாலான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

இந்த நிலையில், தற்போது Chat GPT என்னும் (Online Chatbot) செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலமாக பயனர்களின் கேள்விக்கு விரிவான முறையில் பதில்களை கொடுக்கிறது. Chat GPT ஆனது இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களை சேகரித்து, மனிதர்கள் போல அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்குகிறது. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!