பிரதமர் மோடி 2 நாள் சுற்று பயணம் – குஜராத்தில் Mission Schools of Excellence பள்ளி திறப்பு!

0
பிரதமர் மோடி 2 நாள் சுற்று பயணம் - குஜராத்தில் Mission Schools of Excellence பள்ளி திறப்பு!
பிரதமர் மோடி 2 நாள் சுற்று பயணம் - குஜராத்தில் Mission Schools of Excellence பள்ளி திறப்பு!
பிரதமர் மோடி 2 நாள் சுற்று பயணம் – குஜராத்தில் Mission Schools of Excellence பள்ளி திறப்பு!

இந்திய பிரதமர் மோடி அவர்கள் 2 நாள் சுற்றுபயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகச்சியை தொடங்கி வைத்தார். அத்துடன் இன்று அம்மாநிலத்தின் காந்தி நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற பள்ளியை திறந்து வைத்தார்.

புதிய பள்ளி:

பிரதமர் மோடி அவர்கள் அக்டோபர் 19, 20 ஆகிய இரு தினங்களும் சுற்று பயணமாக குஜராத் சென்றுள்ளார். அவர் அங்கு ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முதல் நாளான இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் டெஃப் எக்ஸ்போ 2022 என்ற ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த திட்டம் இந்தியாவின் பிரமாண்டத்தைக் பறைசாற்றுவதாக கூறினார்.

Follow our Instagram for more Latest Updates

அதன் பிறகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்ற அம்மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக காந்திநகரில் மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற பள்ளியை தொடக்கி வைத்தார். மேலும் இரண்டாம் நாள் பயணமாக நாளை அம்மாநிலத்தில் மிஷன் லைப் என்ற திட்டத்தை தொடக்கி வைக்கவுள்ளார்.

1000 ஊழியர்களை வேலை விட்டு நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் – பணியாளர்கள் அதிர்ச்சி! காரணம் என்ன!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து அவர் ஹெட்ஸ் ஆர் மிஷன் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். மேலும் வயாரா நகரில் பல்வேறு திட்டங்களுக்கும் மற்றும் கடலோர நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலம் 13 மாவட்டங்களில் 270 கிலோ மீட்டர் நீள சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!