அமேசான் Prime வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த பிளான் கிடையாது!

0
அமேசான் Prime வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இந்த பிளான் கிடையாது!
அமேசான் Prime வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இந்த பிளான் கிடையாது!
அமேசான் Prime வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த பிளான் கிடையாது!

இந்தியாவில் அமேசான் வழங்கும் மாதாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தா நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் Prime:

இந்தியாவில் இணையதள வணிகத்தை செய்து வந்த அமேசான் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளருக்கு ஏற்ப அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும். மக்கள் பெரிதும் விரும்பப்பட்ட அமேசான் மக்கள் பயன்படுத்தும் அனைத்து வித பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறது. மேலும் ஆன்லைன் மூலம் புதிய காணொளிகள், படங்கள் காணும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதை மாதந்தோறும் 129 ரூபாய்க்கு வழங்கி வந்தது. தற்போது அந்நிறுவனம் மாதாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!

அமேசான் ப்ரைம் சந்தாவின் மாதாந்திர சேவை நீக்குவதை பிரதிபலிக்கும் வகையில் அமேசான் தனது பக்கத்தில் இது சார்ந்த தகவலை பகிந்து வருகிறது. புதிய ரிசர்வ் வங்கி ஆணையை பின்பற்றுவதற்காக இந்த ஆரம்ப தொகுப்பு அகற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய ஆணையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மாதாந்திர சேவைக்கு பதிலாக அமேசான் நிறுவனம் மூன்று மாத அல்லது வருடாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அமேசான் ப்ரைமிற்கான மூன்று மாத சந்தாவின் விலை ரூ.329 ஆகும் மற்றும் ஆண்டு சந்தாவின் விலை ரூ.999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!