இந்தியாவில் விலைவாசி உயர வாய்ப்பு – பொதுமக்கள் அவதி!!
இந்தியாவில் பணவீக்கம் திடீரென சரிவடைந்துள்ள நிலையில் விலைவாசி உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்:
இந்தியாவில் பணவீக்கத்தை பொருத்தே எரிபொருட்களின் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை அனைத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.02% ஆக இருந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் 4.87% ஆக குறைந்துள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இனி 6 நாட்களும் வேலை நாள்!
அதாவது, கடந்த மாதத்தில் உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை குறைத்ததனால் தான் பணவீக்கம் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் பணவீக்கம் சரிவடைந்துள்ள நிலையில் இனி விலைவாசி உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.