பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு – ரூ.39,000/- ஊதியம்!!

0
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு - ரூ.39,000 ஊதியம்!!
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு - ரூ.39,000 ஊதியம்!!

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு – ரூ.39,000/- ஊதியம்!!

மத்திய அரசின் Press Council of India நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் Principal Private Secretary (PPS) பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Press Council of India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அரசு நிறுவனங்களில்/ துறைகளில் Principal Private Secretary பணிகளை வகித்தவராக இருக்க வேண்டும்
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 4-7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்
  • குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் 28.09.2021 அன்றுக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!