Airtel மற்றும் VI ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0
Airtel மற்றும் VI ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Airtel மற்றும் VI ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Airtel மற்றும் VI ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டும் பயனர்களுக்கு ஒரே மாதிரியான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ரூ.300க்குள் கிடைக்கும் சிறந்த Airtel மற்றும் VI ப்ரீபெய்டு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ப்ரீபெய்டு திட்டங்கள்:

ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் பயனர்களுக்கு ஒரே மாதிரியான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தை போல வோடபோன் ஐடியா (விஐ) அதன் பட்டியலில் ஏர்டெல் போலவே ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

ரூ.300 Airtel vs Vi திட்டங்கள்:

Airtel: பாரதி ஏர்டெல் தனது ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் தினமும் 100 SMS நன்மையையும் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலம் வெறும் 28 நாட்கள் ஆகும். இத்துடன், இதில் கூடுதல் நன்மையாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் பாரதி ஏர்டெல் தனது ரூ. 219 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தனது பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குவதோடு, தினமும் 100 SMS களையும் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலமும் 28 நாட்களுடன் வருகிறது.

TN Job “FB  Group” Join Now

VI: வோடபோன் ஐடியா தனது ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தனது பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்பு வழங்குவதோடு, தினமும் 100 SMS மும் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலமும் 28 நாட்களுடன் வருகிறது. இத்துடன், இதில் கூடுதல் நன்மையாக ‘பிங்கே ஆல் நைட்’ சலுகை கிடைக்கிறது. இது 12 AM முதல் 6 AM வரை எந்த தடையும் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டாவை அனுபவிக்கலாம்.

வோடபோன் ஐடியா தனது ரூ. 219 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் தனது பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குவதோடு, தினமும் 100 SMS மும் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடி காலமும் 28 நாட்களுடன் வருகிறது. இத்துடன், இதில் கூடுதல் நன்மையாக 2 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!