ரூ.130 க்குள் உள்ள அசத்தலான அம்சங்களுடன் உள்ள ப்ரீபெய்டு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
ரூ.130 க்குள் உள்ள அசத்தலான அம்சங்களுடன் உள்ள ப்ரீபெய்டு திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
ரூ.130 க்குள் உள்ள அசத்தலான அம்சங்களுடன் உள்ள ப்ரீபெய்டு திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
ரூ.130 க்குள் உள்ள அசத்தலான அம்சங்களுடன் உள்ள ப்ரீபெய்டு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரூ.130 என்ற சிறிய அளவிலான தொகைக்கு பல அம்சங்களுடன் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களை, அதன் பலன்களையும் காண்போம்.

ப்ரீபெய்ட் திட்டம்:

நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தற்போதைய ஊரடங்கு காலத்திலும் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக மற்றும் அதிகரிப்பதற்காக அதிக அளவிலான சலுகைளை வழங்கி வருகிறது. நிறுவனங்களின் போட்டியால் அதிக நன்மைகளை அடைவது வாடிக்கையாளர்கள் தான். பெரிய தொகைக்கு வழங்குவதை போலவே, குறைந்த விலையிலான ப்ரீபெய்டு திட்டங்களுக்கும் அதிக சலுகைகளை நிறுவனங்கள் வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi நிறுவனங்களின் ரூ.130 க்கும் குறைவான விலையில் திட்டங்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி? – பிசிசிஐ தீவிர பேச்சுவார்த்தை!

Airtel ரூ.129 திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.129 க்கு வழங்கப்படும் திட்டத்தில் 24 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. மேலும், 1 ஜபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் வசதியும் கிடைக்கிறது. கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ, விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீரிம் ஆப் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ரூ.100 க்கும் குறைவான திட்டங்களில் அன்லிமிடெட் கால்கள் வசதி கொடுக்கப்பட வில்லை.

TN Job “FB  Group” Join Now

Reliance Jio ரூ.129 திட்டம்:

ஜியோ நிறுவனத்தின் ரூ.129 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து ஜியோ செயலிகளுக்கும் இலவச சந்தா வழங்ககப்படுகிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்க்கான வசதியும் பெறுகின்றனர்.

Vi ரூ.129 திட்டம்:

Vi நிறுவனத்தில் ரூ.129 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா, 300எஸ்எம்ஸ், இலவச அன்லிமிடெட் கால்கள் போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. மொத்தம் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மற்ற எந்த OTT தளத்திற்கான அணுகலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!