பிரசார் பாரதியில் சட்ட நிர்வாகி காலிப்பணியிடங்கள் – சம்பம் : ரூ.1.25 லட்சம்!

0
பிரசார் பாரதியில் சட்ட நிர்வாகி காலிப்பணியிடங்கள் - சம்பம் : ரூ.1.25 லட்சம்!
பிரசார் பாரதியில் சட்ட நிர்வாகி காலிப்பணியிடங்கள் - சம்பம் : ரூ.1.25 லட்சம்!
பிரசார் பாரதியில் சட்ட நிர்வாகி காலிப்பணியிடங்கள் – சம்பம் : ரூ.1.25 லட்சம்!

புது தில்லியை தளமாகக் கொண்ட பிரசார் பாரதியில் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் சட்டப் பிரிவில் சட்ட நிர்வாகிகள் பணியிடங்களை நிரப்ப அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Legal Executive
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள் :

Legal Executive – 3 பணியிடங்கள்

Executive கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரி / நிறுவனத்தில் இருந்து 10 + 2 + 5 ஆண்டுகளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலுடன் பதிவு செய்திருக்க வேண்டும். முக்கியமாக வணிக விஷயங்களை பொறுப்பான நிலையில் கையாள்வதில் குறைந்தபட்சம் ஏழு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

மாதம் ரூ.106320/-ஊதியத்தில் UCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க விரையுங்கள்!!

வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Legal Executive – ரூ.1.25 லட்சம்

விண்ணப்பிக்கும் முறை :

https://applications.prasarbharati.org/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!