மாதந்தோறும் ரூ.55,000/- சம்பளத்தில் பிரசார் பாரதியில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
மாதந்தோறும் ரூ.55,000/- சம்பளத்தில் பிரசார் பாரதியில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

அகில இந்திய வானொலியில் செய்தி சேவைகள் பிரிவில் காலியாக உள்ள Copy Writer & Correspondent பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பு அறிவிப்பை பிரசார் பாரதி தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நபர்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Copy Writer & Correspondent
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 10 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
 பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:
  • Copy Writer – 20 பணியிடங்கள்
  • Correspondent – 3 பணியிடங்கள்

என மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Correspondent தகுதி விவரங்கள்:
பதவிகளின் எண்ணிக்கை 3
வேலை செய்யும் இடம் டிசிடி, பிரசார் பாரதி
ஒப்பந்த காலம் 1 ஆண்டு
மாத சம்பளம் Rs.80,000/-
கல்வி தகுதி Degree/  PG Diploma in Journalism/ Mass Communication
வயது வரம்பு அதிகபட்சம் 40 ஆண்டுகள்
Copy Writer  தகுதி விவரங்கள்:
பதவிகளின் எண்ணிக்கை 2
வேலை செய்யும் இடம் டிசிடி, பிரசார் பாரதி
ஒப்பந்த காலம் 2 ஆண்டுகள்
மாத சம்பளம் Rs.55,000/-
கல்வி தகுதி       Degree/  PG Diploma in Journalism/ Mass Communication
வயது வரம்பு அதிகபட்சம் 40 ஆண்டுகள்
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!