பிரசார் பாரதியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

0
பிரசார் பாரதியில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
பிரசார் பாரதியில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
பிரசார் பாரதியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

பிரசார் பாரதி தூதர்ஷன் நியூஸ் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் செய்தியில் ஒளிபரப்பு நிர்வாகியாக பணியாற்ற புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Broadcast Executive
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:

Broadcast Executive பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Executive கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate Degree/Professional Diploma in Radio/TV Production தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் குறைந்தது 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒளிபரப்பு நிர்வாகி வயது வரம்பு:

அறிவிப்பு வெளியான தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Broadcast Executive தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!