பிரசார் பாரதியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/-

0
பிரசார் பாரதியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.30,000/-
பிரசார் பாரதியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.30,000/-
பிரசார் பாரதியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/-

புதுதில்லியை தளமாகக் கொண்ட பிரசார் பாரதியில் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Post Production Assistant மற்றும் Broadcast Assistants பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.02.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Post Production Assistant, Broadcast Assistants, Editor (Sports)
பணியிடங்கள் 7+
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:
  • Post Production Assistant – 6 பணியிடங்கள்
  • Broadcast Assistants – பல்வேறு
  • Editor (Sports) – 1 பணியிடம்
  • Assistant கல்வி தகுதி:
  • Post Production Assistant – Degree/PG diploma in Journalism
  • Broadcast Assistants – Graduate
  • Editor (Sports) – Degree/ diploma in Journalism
வயது வரம்பு:
  • Post Production Assistant – 35
  • Broadcast Assistants – 21 முதல் 50
  • Editor (Sports) – 50
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா? Accenture நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • Gen Category விண்ணப்பதாரர்கள் : ரூ. 354/-
  • SC/ST/OBC விண்ணப்பதாரர்கள் : ரூ. 266/-
பிரசார் பாரதி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை இறுதி தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification1 Pdf
Download Notification 2 Pdf
Download Notification 3 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!