பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Video Editors பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Video Editors
பணியிடங்கள் Various
கடைசி தேதி 01.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Prasar Bharati நிறுவனத்தில் Video Editors ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Prasar Bharati கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Diploma in Editing பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் TV programme, video production, or post-production பணிகளில் 02 முதல் 06 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Editor ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு Assignmentக்கு அதிகபட்சம் ரூ.1,980/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

பிரசார் பாரதி தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.10.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!