பிரசார் பாரதி நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 40 காலிப்பணியிடங்கள்!!!

0
பிரசார் பாரதி நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 40 காலிப்பணியிடங்கள்!!!
பிரசார் பாரதி நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 40 காலிப்பணியிடங்கள்!!!

பிரசார் பாரதி நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 40 காலிப்பணியிடங்கள்!!!

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Stringer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Stringer
பணியிடங்கள் 40
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

பிரசார் பாரதி நிறுவனத்தில் Stringer பணிகளுக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Prasar Bharati கல்வித்தகுதி :
  • மேற்கூறப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் நல்ல கேமரா கையாளும் திறனுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Journalism மற்றும் News gathering பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Stringer தேர்வு செயல்முறை :
  • Preliminary Scrutiny to shortlist applicants
  • Test coverage by short-Listed applicants
  • Interview
  • Verification of equipment and documents
  • Final List

Prasar Bharati விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Prasar Bharati Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!