டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிரசார் பாரதியில் வேலை – மாத ஊதியம்: ரூ.30,000/-

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிரசார் பாரதியில் வேலை - மாத ஊதியம்: ரூ.30,000/-
டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிரசார் பாரதியில் வேலை - மாத ஊதியம்: ரூ.30,000/-
டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிரசார் பாரதியில் வேலை – மாத ஊதியம்: ரூ.30,000/-

Prasar Bharati Jobs 2022

பிரசார் பாரதியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Video Post Production Assistant பணிக்கு என்று காலியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் இணைப்புகள் இப்பதிவில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Video Post Production Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Prasar Bharati  காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Video Post Production Assistant பணிக்கு என்று மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு – B.E / B.Tech தேர்ச்சி..!

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட  கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் Film and Video Editing பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Prasar Bharati  முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Film and Video Editing போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 வருட முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும்  Adobe Premiere மற்றும்  FCP Machines களில் பணிபுரிந்த முன் அனுபவம்  வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

Prasar Bharati  ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில், இப்பதவிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000/- வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

Prasar Bharati  விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notification & Application PDF https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/02/NIA_RNU_Lucknow_Video-Post-Production-Assistant-2-files-merged.pdf

Official Website https://prasarbharati.gov.in/

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!