பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை

0
பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை 2021
பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை 2021

பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை 2021 

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. அங்கு Digital Senior Editor பணிகளுக்காக 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
  • Journalism / Mass Communication பாடப்பிரிவுகளில் PG Diploma தேர்ச்சி அல்லது Literature பிரிவில் PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.
  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.85,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தபட்டது. நாளையோடு அதற்கான அவகாசம் முடிவுக்கு வருவதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.

Download Prasar Bharati Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!