Prasar Bharati நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Prasar Bharati நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Prasar Bharati நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Prasar Bharati நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Prasar Bharati 02.05.2022 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள News Reader & Translator (NRT)-Sanskrit பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Prasar Bharati, News Services Division, All India Radio (NSD: AIR)
பணியின் பெயர் News Reader & Translator (NRT)-Sanskrit
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Prasar Bharati காலிப்பணியிடங்கள்:

Prasar Bharati காலியாக உள்ள News Reader & Translator (NRT)-Sanskrit பணிக்கு என 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

News Reader & Translator (NRT)-Sanskrit கல்வி தகுதி:

News Reader & Translator (NRT)-Sanskrit பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Journalism பாடப்பிரிவில் PG, PG Diploma Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Sanskrit மொழியில் தட்டச்சு செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும்.

News Reader & Translator (NRT)-Sanskrit அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Print / TV / Digital Platform / Radio / Voice Audition போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 3 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

News Reader & Translator (NRT)-Sanskrit வயது வரம்பு:

News Reader & Translator (NRT)-Sanskrit பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Prasar Bharati ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Prasar Bharati தேர்வு செய்யும் முறை:

News Reader & Translator (NRT)-Sanskrit பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
Prasar Bharati விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம், அல்லது பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பங்களை 01.06.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Prasar Bharati Notification Link

Prasar Bharati Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!