தமிழ்நாடு பிரசார் பாரதியில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.30,000/-

0
தமிழ்நாடு பிரசார் பாரதியில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.30,000/-
தமிழ்நாடு பிரசார் பாரதியில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.30,000/-
தமிழ்நாடு பிரசார் பாரதியில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.30,000/-

தமிழ்நாடு பிரசார் பாரதி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Multi Media Journalist (MMJ) பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்த பின் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Prasar Bharati காலிப்பணியிடம் :

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Multi Media Journalist (MMJ) பணிக்கு என்று மொத்தம் 08 பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி தகுதிகள் :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Degree / PG Diploma in Journalism படித்திருக்க வேண்டும். Video journalist ஆக அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Prasar Bharati வயது விவரங்கள் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .

பிரசார் பாரதி ஊதியம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதிய தொகை அளிக்கப்படும்.

Prasar Bharati தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

பிரசார் பாரதி விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 28.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here