பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

Member பணிக்கு என பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.79,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் Member
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 04 Weeks
விண்ணப்பிக்கும் முறை Offline
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Member (Personnel) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Member கல்வி விவரம்:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, MBA தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Member அனுபவ விவரம்:

Member (Personnel) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Additional Secretary, Senior Joint Secretary பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Member வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 62 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Member சம்பள விவரம்:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் Level – 15 படி, ரூ.67,000/- முதல் ரூ.79,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

SAIL நிறுவனத்தில் Attendant-cum-Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க ||முழு விவரங்களுடன்!

பிரசார் பாரதி தேர்வு செய்யும் முறை:

Member (Personnel) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசார் பாரதி விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 04 வாரத்திற்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!