பிரசார் பாரதியில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
பிரசார் பாரதியில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
பிரசார் பாரதியில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
பிரசார் பாரதியில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தூர்தர்ஷனில் முழு நேர ஒப்பந்த அடிப்படையில், Junior Programme Coordinator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பிரசார்பாரதி
பணியின் பெயர் Junior Programme Coordinator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
பிரசார்பாரதி காலிப்பணியிடங்கள்:

Junior Programme Coordinator பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Junior Programme Coordinator கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2 முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

தூர்தர்ஷன் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ICSI- ல் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்ப கட்டணம் கிடையாது || உடனே Apply பண்ணுங்க!

Exams Daily Mobile App Download

 

சம்பள விவரம்:

Junior Programme Coordinator – ரூ.20,000/-

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

http://applications.prasarbharati.org/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!