பிரசார் பாரதி நேர்காணல் அறிவிப்பு 2021

0
பிரசார் பாரதி நேர்காணல் அறிவிப்பு 2021
பிரசார் பாரதி நேர்காணல் அறிவிப்பு 2021

பிரசார் பாரதி நேர்காணல் அறிவிப்பு 2021

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து Empanelment of Stringers காலியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பிரிவின் பெயர் Empanelment of Stringers
நேர்காணல் தேதி July 12-16
Interview Schedule Download Below
பிரசார் பாரதி நேர்காணல் 2021 :

பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள Empanelment of Stringers பணிகளுக்கான அறிவிப்பு ஆனது முன்னதாக வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான நேர்காணல் சோதனை ஆனது தற்போது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நேர்காணல் சோதனை ஆனது வரும் ஜூலை மாதம் 12 முதல் 16 ஆம் தேதிகள் வரை நடத்தப்பட உள்ளது. அதற்கான தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Download Prasar Bharti Interview Schedule 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here