பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிரசார் பாரதி ஆனது Associate / Senior Associate / Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Associate / Senior Associate / Consultant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி within 15 days
விண்ணப்பிக்கும் முறை Online

 

பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Associate / Senior Associate / Consultant பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prasar Bharati தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அலுவலகங்கள் அல்லது மத்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளில் இருந்து 7வது CPC இன் படி நிலை 11 வரை ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prasar Bharati வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பிரசார் பாரதி ஊதிய விவரம்:

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Prasar Bharati தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தேர்வர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online Link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!