TNPSC, TANCET, BANK தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு Free Online Test – உடனே Register செய்யுங்கள்!

0
TNPSC, TANCET, BANK தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு Free Online Test - உடனே Register செய்யுங்கள்!
TNPSC, TANCET, BANK தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு Free Online Test - உடனே Register செய்யுங்கள்!
TNPSC, TANCET, BANK தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு Free Online Test – உடனே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் TNPSC, TANCET, BANK தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நாளை (மார்ச் 1) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த இலவச மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

நடப்பு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியிட்டது. இதில் இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வு மூலமாக குறைவான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற முடியும். நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற, ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக நாளை TNPSC:Unit-10 Maths மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இதுமட்டுமல்லாமல், TANCET MBA தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இதே போல், TANCET MBA தேர்வுக்கான மாதிரி தேர்வும், BANK தேர்வின் Reasoning பாடப்பகுதிக்கான தேர்வும் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை தொடர்ந்து, 8ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த அனைத்து தேர்வுகளும் உங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

8ஆம் வகுப்பு வேதியியல் BOOK BACK QUESTIONS 02: Click Here    

TNPSC:Unit-10 Maths – Test 09 : Click Here  

TANCET MBA TEST 03 : Click Here   

BANK – Reasoning: ANALOGY & CLASSIFICATION : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!