SSC MTS, TNPSC, BANK தேர்வுக்கான இலவச Online Mock Test – அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

0
SSC MTS, TNPSC, BANK தேர்வுக்கான இலவச Online Mock Test - அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
SSC MTS, TNPSC, BANK தேர்வுக்கான இலவச Online Mock Test - அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
SSC MTS, TNPSC, BANK தேர்வுக்கான இலவச Online Mock Test – அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC, BANK தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வசதியாக நாளை (மார்ச் 2) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை அனைத்து தேர்வர்களும் எழுதி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலவச மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடங்களில் காலியாக இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கு தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான முதற்கட்ட தேர்வாக கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் SSC தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்வை தொடர்ந்து, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வும், BANK தேர்வுக்கான APTITUDE:NUMBER SERIES பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு லேப்டாப் – அரசின் அசத்தலான திட்டம்… முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து, பள்ளி பாடப்புத்தகத்தில் இருக்கும் BOOK BACK QUESTIONS-க்கான மாதிரி தேர்வும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாளை 8ஆம் வகுப்பு இயற்பியல், 7ஆம் வகுப்பு ஆங்கிலம் ஆகியவற்றிற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மேற்கண்ட அனைத்து தேர்வுகளும் உங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

8ஆம் வகுப்பு இயற்பியல் BOOK BACK QUESTIONS 02: Click Here   

SSC MTS :Numerical and Mathematical Ability : Click Here 

TNPSC பொதுத்தமிழ் 04 : Click Here  

7ஆம் வகுப்பு ஆங்கிலம்  BOOK BACK QUESTIONS 06 : Click Here   
 
BANK – APTITUDE:NUMBER SERIES : Click Here   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!