பெட்ரோலிய துறையில் வேலை !!!
பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) ஆனது காலியாக உள்ள ஆலோசகர்கள் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்ச ஒப்பந்த காலத்திற்கு 6 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அவர்களுக்கு ஊதியமாக ரூ .1.5 லட்சம் வரை வழங்கப்படும்.
தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.03.2020 அன்றுக்குள்தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்கலாம்.
ONGC Recruitment 2020 Notification
ONGC Recruitment 2020 Application Form
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்