தமிழகத்தில் ஏப்ரல் 12ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 12ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் -
தமிழகத்தில் ஏப்ரல் 12ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் -

தமிழகத்தில் ஏப்ரல் 12ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் வருகிற 12 ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை முதல் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் மோகன், ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.

அவ்விதமாக மதுரை மாவட்டத்தில் தெற்கு கோட்ட கோட்டத்தில் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி திங்கட்கிழமை மதந்திரா பராமரிப்பு பாணி நடைபெறவுள்ளதால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திடீர்நகர், பெரியார் பஸ்நிலையபகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணி முதல் 2 மதியம் மணி வரை சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தோடனேரி, நெடுங்குளம், தேனூர் ரோடு, கட்டப்புளி நகர் ஊர்மெச்சிகுளம், நகரி ரோடு, அதலை, பரவை, பேங்க்காலனி, பொதும்பு, கோவில்பாப்பாக்குடி, வட்டக்குறிச்சி, குமாரம், அரியூர், சபரி கார்டன், பிள்ளையார்நத்தம், மணியஞ்சி, வளர்நகர், பவர்ஹவுஸ், திருவாலவாயநல்லூர், ஆகிய பகுதிகளிலும்,

‘பாக்கியலட்சுமி’ சீரியல் அம்ரிதாவுக்கு திருமணம்? அவரே கூறிய விளக்கம்!

மேலும்,அய்யங்கோட்டை. சி.புதூர், வைரவநத்தம், தனிச்சியம், டபேதார் சந்தை, விக்கிரமங்கலம், காடுபட்டி, புதுபட்டி, கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, மேலபெரு-மாள்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரச-மரத்துப்பட்டி, பையத்தான், நரியம்பட்டி, பாண்டியன் நகர், கல்புளிச்சான்பட்டி, கொளத்துப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்-பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், ஜோதி மாணிக்கம், உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்னபாலமேடு, பகுதிகளிலும்,

அதை தொடர்ந்து கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, பாலமேடு, ஆதனூர், அலங்காநல்லூர், சுகர்மில்ரோடு, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையம் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் என மேற்கண்ட அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும் என சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!