திருப்பூர் மாவட்டத்தில் செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
திருப்பூர் மாவட்டத்தில் செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மின்தடை:

தமிழகத்தில் கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 21ம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு – BCCI அறிவிப்பு!

ஊத்துக்குளி துணை மின் நிலையம் – ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாம்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம்.

கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம்,சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

செங்கப்பள்ளி துணைமின் நிலையம் பகுதிகள் விவரம் வருமாறு:

செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையும் புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர்பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஊதியூர், முத்தூர், ராசாத்தா வலசு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 20-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

மின்தடை செய்யப்படும் இடங்கள் வருமாறு:

ஊதியூர் துணை மின் நிலையம் – வட்டமலை, ஊதியூர், பொத்தியபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.

முத்தூர்துணை மின்நிலையம் – முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.

ராசாத்தா வலசு துணை மின்நிலையம் – மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளியம்பட்டி.

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வெள்ளக்கோவில் துணை மின் நிலையம் – வெள்ளகோவில், நடேசன் நகர், ராஜீவ்நகர், கொங்குநகர், டி.ஆர்.நகர், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகர், கே.பி.சி.நகர், சேரன்நகர், காமராஜபுரம்.

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் – அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில் பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம் – தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு,கும்பம்பாளையம், சேர்வகாரன்பாளையம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!